Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் தேவரசம்பட்டி அருகே உள்ள peace child care குழந்தைகள் இல்லத்தில் தற்போது சுமார் 35 குழந்தைகள் உள்ளன,கொரோனா எதிரொலி காரணமாக 144 ஊரடங்கு நீடித்து வருவதால் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிடித்தமான பரோட்டா மாதம் ஒருமுறை தருமபுரி குழு சார்பாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிலையில் இன்றும் அக் குழந்தைகளுக்கு மை தர்மபுரி குழு சார்பாக இரவு உணவு வழங்கப் பட்டன