பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் தூய்மை , சத்துணவு பணியாளர்கள் தன்னார்வாலர்கள் சார்பில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி தூய்மை நாயகர்கள், சத்துணவு கூட பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 65 பேருக்கு மதிப்புமிகு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், பெரியகுளம் விளையாட்டுக்கழகம் .பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பிபிஎஸ் முருகேசன். ஜேசி குழுமத்தின் இயக்குனர் ஹேமந்த். மற்றும் நகராட்சி தன்னார்வலர்கள் இணைந்து. 65 பெட்ஷீட். 65 துண்டு .நூறு முக கவசம் மற்றும் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது