சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை


" alt="" aria-hidden="true" />.


சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை.


கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படும்.


பரிசோதனை செய்து ரிசல்ட் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும்  அதுவரை திருமண மண்டபம் அல்லது தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்படுவார்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.


திருவண்ணாமலையில் யாராவது சென்னையிலிருந்து வந்து இருந்தால் தயவுசெய்து சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தவும் அல்லது காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் காவல்துறை என்04175-222302 அவர்களை பரிசோதனைக்கு உட்கொள்ளப் படுவார்கள். இந்த செய்தி மக்கள் விழிப்புணர்வுக்காக.


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
Image
வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
Image
பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் தூய்மை , சத்துணவு பணியாளர்கள் தன்னார்வாலர்கள் சார்பில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
Image
கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
Image